இளைய தளபதி விஜய் நடித்த 'வேலாயுதம்' படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. படத்தை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். விஜய் படம் என்பதால், ஆக்ஷன் சமமாக படத்தில் அதிக காமெடி காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக ராஜா தெரிவித்துள்ளார். மேலும் வேலாயுதம் படத்தில் சந்தானத்துடன் 30 காமெடியன்கள் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். சந்தானம் அவர்களின் லீடர். அதுமட்டுமின்றி ஹன்சிகாவின் காமெடியும் படத்தில் பேசப்படும் என ஜெயம் ராஜா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment