.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Saturday, 8 October 2011

விஜய், அஜித் ,சூர்யாவுடன் நடிக்க விருப்பம் -அனன்யா


நாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. சீடன் படத்தில் தனுசுடன் நடித்தார். சமீபத்தில் ரிலீசான எங்கேயும் எப்போதும் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஹிட்டானதால் அனன்யாவுக்கு மேலும் தமிழ் பட வாய்ப்புகள் குவிகிறது. இதுபற்றி அனன்யா கூறும்போது மலையாளத்தில் நான்கு படங்கள் கைவசம் உள்ளன. ஒரு தமிழ் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறேன். எங்கேயும் எப்போதும் படம் ஹிட்டானது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்துக்கு பின் எனக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வருகின்றன. விஜய், அஜித், சூர்யா போன்றோருடன் நடிக்க ஆர்வம் உள்ளது என்றார்

No comments:

Post a Comment