''விஜய்யோடு 'யோகன்’ சரி. அதென்ன அத்தியாயம் 1’..?''
''முதல் அத்தியாயம்... ஸோ சிம்பிள்! விஜய் யோடு முதல் சந்திப்பு சரியா அமையலை. அடுத்த இரண்டு சந்திப்புகளில் நான் சொன்னது அவரோட எண்ணத்துக்கு எட்டலை. கடைசிச் சந்திப்பில் 'இந்தத் தடவை நான் உங்களை விடப்போறது இல்லை. இனி, மிஸ் பண்ணவே வேண்டாம்’னு அவரே சொன்னார். நானும் அவரை வெச்சுப் படம் பண்ண ரொம்ப ஆர்வமா இருந்தேன். 'யோகன்’ ஒரு இன்டர்நேஷனல் தமிழ்ப் படமாக இருக்கும். இதில் இன்டர்நேஷனல் ஏஜென்ட் ஆக வர்றார் விஜய். எனக்கும் விஜய்க்கும் இப்படி ஒரு படம் புதுசு. வெளிநாட்டு அசைன்மென்ட்டுக்குப் போன பிறகு, யோகனின் இரண்டு மாத அனுபவங்கள்தான் முதல் அத்தியாயம். அடுத்து, ஒவ்வொரு இரண்டு வருஷத்துக்கும் அதன் அத்தியாயங்களை நீட்டிக்க ஆசை. யார் கண்டா... இது ஒரு சீரிஸாகக்கூட அமையலாம். இந்தப் படத்தின் ஆக்ஷன் விஜய்க்கு செம ஃபிட்டா இருக்கும். கதையைக் கேட்டதும் ரஹ்மான் ஆர்வமா மியூஸிக் போட்டுக் கொடுத்துட்டார். உங்க எல்லாரையும் அசரடிப்பான் 'யோகன்’!'
Yohan with Vijay alright - Why do you mention 'Adhyayam Ondru' ?
Ans : First part - So simple! My first meet with Vijay didn't work out so well, during the next two visits the was a difference in our opinions. On our last visit both of us were eager to do a film with together. Yohan will be an International Tamil film. Vijay will play and international agent in this movie. This is the first time both of us are doing a film in this genre. After going for an foreign assignment, the two months experiences of Yohan is the first part. After this, for each two year period, I would like to take the subsequent parts aka 'Adhyayam's' !
Who knows.. This might even end up as a series. The action scenes will perfectly suit Vijay. A.R. Rahman was ready to be the M.D. once I told him the story.
'Yohan' will stun you all!
No comments:
Post a Comment