‘வேலாயுதம்’, ‘நண்பன்’ ஆகிய இரண்டு படங்களும் விரைவில் முடிவடைய இருப்பதால், தனது அடுத்த படவேலையில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய். இந்த இரண்டு படங்களும் முடிந்து விட்டால், அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸின் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பட்ஜெட் மட்டும் 65 கோடி ரூபாயாம்.
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சூர்யாவை வைத்து ‘7ஆம் அறிவு’ என்ற படத்தை இயக்கி வருகிறர்
இதையடுத்து வரும் அக்டோபரில் இவர்களிருவரும் இணைந்து படம் பண்ணப் போகிறார்கள். இப்படத்திற்கு ‘மாலை நேரம் மழைத்துளி’ என்று பெயரிட்டுள்ளாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தில் பணியாற்ற இருக்கும் மற்ற நடிக, நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோர்களின் தேர்வி விரைவில் துவங்கும் எனத் தெரிகிறது.ருகிறார். இப்படம் முடிந்ததும், அடுத்து விஜயுடன் ஜோடி சேர்கிறார் என்று முன்பே செய்தி கொடுத்திருந்தோம். இருவரும் வரும் செப்டம்பருக்குள் தங்களது படங்களை முடித்துக் கொடுத்து விடுவார்கள்.
No comments:
Post a Comment