.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Saturday, 27 August 2011

விரைவில் நண்பன்


நண்பன் படம் விஜய் இலியானா மற்றும் பலர் நடிக்க சங்கர் இப்படத்தை இயக்கினார்.இப்படத்தை ஜெமினி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து 98.8% முடிவடைந்துள்ளது.இதனை சங்கர் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார் .இப்படத்தின் அனைவரும் பங்கு பெறும் படப்பிடிப்பு முடிவடைந்ததால் விஜய் அனைவருக்கும் உணவு கொடுத்துக்கொண்டாடினர். இப்படத்தில் இன்னும் விஜய் இலியானா பங்குபெறும் ஒரு பாடலும் இன்னும் ஒரு பாடலின் அரைவாசியும் படமாக்கப்படவேண்டி உள்ளது. விஜய் 28 ம் திகதி வேலாயுதம் பட இசை வெளியீட்டில் பங்கு கொள்ள உள்ளதால் இப்படத்தின் மிகுதிப்படப்பிடிப்பு செப்டெம்பர் மாதம் முதலாம் கிழமை தொடங்க உள்ளது.தற்பொழுது வரை படத்தின் டப்பிங் பணிகளும் முடிவடைந்துள்ளன.அன்டனி எடிட்டிங் வேலைகளை கவனிக்கதொடங்கியுள்ளார்.இப்படத்தின் அனைத்துப்பாடல்களையும் உருவாக்கி கொடுத்துள்ளார் ஹரிஸ் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் இடம்பெற உள்ளது.இப்படத்தின் பாடல்கள் செப்டெம்பர் மாதம் இறுதியில் வெளியிட உள்ளனர்.

No comments:

Post a Comment