page
Wednesday, 17 August 2011
'நண்பன்' லாரன்ஸின் கதாபத்திரம்..!
இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடித்து வரும் 'நண்பன்'. இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.
'3 IDIOTS' இந்தி படத்தின் ரீமேக்கான இப்படத்தில் பல்வேறு நடிகர்கள் நடித்து வருகிறார்கள். ஜாவேத் ஜாஃப்ரி நடித்த பாத்திரத்தில் லாரன்ஸ் நடித்து இருக்கிறாராம்.
'3 IDIOTS' படத்தின் கதைப்படி ஜாவேத் ஜாஃப்ரி-க்கு பதிலாக தான் அமீர்கான் காலேஜில் படித்து முதல் ரேங்க் வாங்குவார். லாரன்ஸ் நல்ல காமெடி செய்வார் என்பதால் இவ்வேடத்தில் லாரன்ஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து ஜாவேத் ஜாஃப்ரி செய்த பாத்திரத்தை லாரன்ஸுக்கு கொடுத்து இருக்கிறார் ஷங்கர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment